அங்க தாளம் - 7.5 அக்ஷரம்
மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்
சதுச்ர ஏகம் + மிச்ர சாப்பு
பாட்டு 4 - நினது திருவடி என்ற பாட்டை
உதாரணமாக வைத்து,
'மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்' தாளம் போடும் விதத்ததையும்,
தொடர்ந்து
பாட்டு 209 (250) நிணமொடு குருதி என்ற பாட்டை
உதாரணமாக வைத்து,
'சதுச்ர ஏகம் + மிச்ர சாப்பு' தாளம் போடும் விதத்ததையும்,
இங்கு தந்துள்ள வீடியோவில் பார்க்கலாம்.
https://youtu.be/aiPfkqA838s
No comments:
Post a Comment